கூகுள் நிறுவனம் அதன் பயனர்களே விளம்பரத்தை வடிகட்டும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘My Ad Center’ பக்கத்தில், உங்களுக்கு எந்த மாதிரியான விளம்பரங்கள் அதிகம் வேண்டும், எது குறைவாக வேண்டும் உள்ளிட்டவற்றை நீங்களே உங்கள் விறுப்பத்தின் பேரில் கட்டமைத்துக்கொள்ள முடியும். மேலும் விரும்பத்தகாத விளம்பரத்தை தடை செய்யவும் முடியும்.
