விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட மேற்கு அலுவலகம் திறப்பு விழா இன்று காலை மிளகுபாறையில் மாவட்டச் செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.
\n
மாவட்ட அலுவலகத்தை தொழிலதிபர் ரிட்ஸ்ராஜா திறந்து வைத்தார்.
\n
பெரம்பலூர் மண்டல செயலாளர் இரா.கிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
\n
\n
\n
\n
\n
இதனைத் தொடர்ந்து 4ம் ஆண்டு கோடைகால தண்ணீர் பந்தலை திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன் துவக்கி வைத்தார் பின்னர் மரக்கன்று நடப்பட்டது.
\n
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், முசிறி கலைவேந்தன், சக்திஆற்றலரசு, குருஅன்புச்செல்வம், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்தி என்ற ஆற்றலரசு, தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகிகள் அரசு, வழக்கறிஞர் பழனியப்பன், மதனகோபால், தில்லைசரவணன்,
\n
ALSO READ | கட்சித் தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்களுடன் மே தினத்தை கொண்டாடிய பிரேமலதா விஜயகாந்த்.
\n
\n
\n
மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, பொன்னுசாமிபொன்னுசாமி மற்றும் ஜெயக்குமார், பெஞ்சமின், லாலாகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
\n
\n
\n

\n