Saturday, December 6, 2025
Homeதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் வட்டாட்சியர்கள் , காவலர்கள் சஸ்பெண்ட் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் வட்டாட்சியர்கள் , காவலர்கள் சஸ்பெண்ட் !

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய 3 வருவாய் வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்\r\n\r\nஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை.\r\n\r\nகாவல்துறை சார்பில் 4 பேர் சஸ்பெண்ட்.\r\n\r\nசம்பவத்தின் போது பணியிலிருந்த ஆய்வாளர் திருமலை, காவலர்கள் சுடலைக்கண்ணு, சங்கர், சதீஷ் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்தார் டிஜிபி சைலேந்திரபாபு.\r\n

RELATED ARTICLES

Most Popular

Recent Comments