ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைவு.
\n
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை.
\n
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து கிராம் ரூ.6615க்கு விற்பனை ஆகிறது.
\n
வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ.87க்கு விற்பனை செய்யப்படுகிறது.
\n
\n
\n
\n

\n