தலைநகரம் கொழும்பு உட்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளிலும் இந்த மே தின நிகழ்வுகள் இடம் பெற்றன.
\n

கொழும்பில் இடம்பெற்ற மே தின நிகழ்வுகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினம் குணசிங்க புறத்திலிருந்து ஆரம்பமாகி சத்தம் பீதிகள் அமைந்துள்ள இலங்கை தொலைதொடர்புகள் தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்துக்கு முன்பாக இடம் பெற்றது.
\n
\n
\n
ALSO READ | கட்சித் தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்களுடன் மே தினத்தை கொண்டாடிய பிரேமலதா விஜயகாந்த்.
\n
\n
\n
இன்றைய தினம் நாட்டில் 40 மே தின கூட்டங்களும் ஊர்வலமும் இடம் பெற்றுமை குறிப்பிடத்தக்கது.
\n


