இந்திய அரசால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் தேதி புதுமை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த சாதனைகள் படைத்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. \r\n\r\nஇவ்விருது பெறுவதற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள், புதிய ஒருங்கிணைந்த தேசிய விருது இணையதளமான http://awards.gov.in என்ற இணையத்தில் 31.10.2022 வரை மாலை 5 மணிக்குள் விண்ணபிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தெரிவித்துள்ளார்.\r\n\r\nகள்ளக்குறிச்சி செய்தியாளர் அஜய் குமார்.
