உலக அளவில் பிசியான 10 விமான நிலையங்கள் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் டில்லி விமான நிலையம் 10வது இடத்தை பிடித்துள்ளது. \r\n\r\nஇங்கு பயணிகளின் வருகை எண்ணிக்கை சராசரியாக 34 லட்சமாக உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் அட்லாண்டா விமான நிலையம் உள்ளது. \r\n\r\n2வது இடத்தில் துபாய், 3வது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ விமான நிலையங்கள் உள்ளன.
