திருமண சடங்குகள் இல்லாமல் திருமண பதிவு செய்வதை அங்கீகரிக்க முடியாது என்றும் பதிவு திருமணத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. \r\n\r\nதிருமண பதிவு சான்றிதழ் பெறுபவர்கள் தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் 2009-ன்படி பதிவு செய்ய வேண்டும். \r\n\r\nஆனால், அதற்கு முன்பாக தம்பதிகள் முறைப்படி திருமண சடங்குகளை நடத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
