Monday, December 8, 2025
Homeஎதிரிகளால் கணிக்க முடியாத அளவிற்கு வியூகங்களை வகுப்பதில் வல்லவர் என பிரதமர் மோடி புகழாரம்

எதிரிகளால் கணிக்க முடியாத அளவிற்கு வியூகங்களை வகுப்பதில் வல்லவர் என பிரதமர் மோடி புகழாரம்

புதுடில்லி: பிபின் ராவத் சிறந்த ராணுவ வீரர், எதிரிகளால் கணிக்க முடியாத அளவிற்கு வியூகங்களை வகுப்பதில் வல்லவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.\r\n\r\nபிதரமர் மோடி : நாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ராவ்த்தின் வாழ்க்கை சிறப்பிற்குரியது. நாட்டிற்காக மிகுந்த சிரத்தையுடன் சேவை செய்தவர். ராணுவத்திற்காக பிபின்ராவத் ஆற்றிய சேவையை இந்தியா மறக்காது. அவர் சிறந்த வீரர் தேசபக்தர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments