Saturday, December 6, 2025
Homeஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து.

ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 36 செயற்கைகோள்களுடன் ‘எல்விஎம்-3’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. \r\n\r\nராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments