தேனி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட பயிற்சி ஊர்க்காவல் படை வீரர்களை கொண்டு இயற்கை வளங்களை காக்கும் வகையில் தேனி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 200 பனை விதை நடும் நிகழ்வு. \r\n\r\nஇந்த நிகழ்வில் தேனி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். இளமாறன். மற்றும் சரக தளபதி அஜய் கார்த்திக் ராஜா. மற்றும் வட்டார தளபதி. செந்தில் குமார். துணை வட்டார தளபதி. நிவேதா. சார்பு ஆய்வாளர் கனி. அலுவலக எழுத்தர்,பிரபாகரன், நிறுமதளபதி, முத்துகிருஷ்ணன், படை பிரிவு தளபதி, சேர்மராஜ், குழுத்தலைவர்கள் பால் செல்வம், பன்னீர்செல்வம். ஆகியோர் கலந்து கொண்டனர்.\r\n\r\nதேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.
