மருது சகோதரர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களது திரு உருவ படத்துக்கு புதிய நீதி்கட்சி சார்பில் அதன் நிறுவன தலைவர் ஏ.சி சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். \r\n\r\nஅவருடன் கட்சி்நிர்வாகிகள் கலந்து கொண்டனர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மருது சகோதரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார்.
