Saturday, December 6, 2025
Homeதிண்டுக்கல்லில் லாட்டரி சீட்டு விற்பனை.

திண்டுக்கல்லில் லாட்டரி சீட்டு விற்பனை.

திண்டுக்கல்லில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக எஸ்பி.பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், எஸ்பி தனிப்படை சார்பு ஆய்வாளர் சேக் தாவூத் தலைமையிலான போலீசார் சக்தி தியேட்டர், லாரிபேட்டை அருகே மாடியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிபாரதி, அறிவழகன் ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள கேரளா லாட்டரிகள் , நம்பர் லாட்டரிகள், ரூ.14,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து நகர் மேற்கு காவல் துறையினர் விசாரணை.\r\n\r\nகள்ளக்குறிச்சி செய்தியாளர் அஜய்குமார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments