மாணவர்களது நுண்ணறிவு விருத்தி மற்றும் உள்ளார்ந்த திறமைகளுக்கு இடம் அமைத்து அதனை வெளிக்கொண்டு வரும்
\n

கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் Inteligent abacus and Mental Arithmetic நிலையத்தின் 20 வது வருட Graduation 2024 National Compertition award நிகழ்வு கொழும்பு தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
\n
ALSO READ | அகரம்சீகூர் அருகே வாலிகண்டபுரத்தில் சீரான மின்சாரம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.
\n
\n
\n
நிலையத்தின் பணிப்பாளர் திருமதி.V.அரசிளங்குமாரி கிருஷ்ணதவம் தலைமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில்
\n
பிரதம அதிதியாக வத்தளை OKI juniar school அதிபர் நிசாணி ரத்னாயகவும்,கெளரவ அதிதிகளாக TVEC யின் திட்டமிடல்,மற்றும் ஆராய்ச்சி பிரிவின் பண்ணிப்பாளர் டி. செந்தூரன்,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் சிரேஷ்ட முகாமையாளரும், ஊடகவியலாளருமான அஷ்ரப் ஏ சமத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
\n

மங்கள விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.அதனையடுத்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அதிதிகளினால் மாணவர்களுக்கு நினைவு கிண்ணங்கள் மற்றும் சன்றுதழ்கள் என்பனவும் வழ ங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
\n
\n
\n
\n
\n
\n
\n
\n

\n