கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமையில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது \r\n\r\nஇந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜவஹர்லால் , விஜயகார்த்திக்ராஜா , காவல்துணை கண்காணிப்பாளர்கள் புகழேந்தி கணேஷ் , ரவிச்சந்திரன், தனிபிரிவு ஆய்வாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
