மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய பதிவு அடையாள அட்டை வழங்க 2000 ரூபாய் வழங்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. \r\n\r\nஅனைத்து பஞ்சாயத்து களுக்கும் தமிழக முதல்வர் . மு.க.ஸ்டாலின் ,அவர்கள் அரசு செய்தி, அனைத்து கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள திறனாளிகளுக்கான அனைவருக்கும் புதிய பதிவு அடையாள அட்டை வழங்க 2000 ரூபாய் வழங்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள அனைவருக்கும் இந்த திட்டம் வழங்க உள்ளது. அனைவரும் தங்கள் விவரம்\r\n\r\n*ஆதார் கார்டு\r\n*பேங்க் பாஸ்புக\r\n*மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று\r\n*ரேஷன் கார்டு\r\n*பேன் கார்டு\r\n\r\nஆகியவற்றுடன் தங்களுடைய முழு விபரத்தையும் தங்கள் பஞ்சாயத்தில் உள்ள விஏஓ அவரிடம் சமர்ப்பித்தால் செவ்வாய் புதன் இரண்டு நாட்களில் ஒரிஜினல் ஜெராக்ஸ் காப்பி எடுத்துச்சென்று அரசு அதிகாரி வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆபீசர் காண்பித்து தங்கள் புதிய அடையாள அட்டையும் அரசு வழங்கும் 2000 ரூபாய் நிதி பெற்றுக் கொள்ளவும்.\r\n\r\nஅனைத்து பஞ்சாயத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அனைவருக்கும் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அனைவரும் அரசு ஆணையை மதித்து நேர்மையாக உண்மையாக மாற்றுத் திறனாளிகள உள்ளவர்கள் பயன் படுத்திக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.\r\n\r\nகுறிப்பு :\r\nபஞ்சாயத்துகளில் உள்ள அனைத்து வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாளம் கண்டு அவர்களுக்கு அரசு உதவி திட்டம் பயன் படுத்திக்கொள்ள உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். \r\n
