சென்னை: 2023-24 ஆண்டில் 5 டிரில்லியன் வளர்ச்சிஅடையும் என கூறிய ஒன்றியஅரசு தற்போது ஆண்டை 2027-க்கு மாற்றிவிட்டது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\r\n\r\nபிரதமர், நிதியமைச்சர், தலைமை பொருளாதார ஆலோசகர் என ஒவ்வொருவரும் 1 ஆண்டை சொல்வார்கள் போல என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
