குன்றம் புரொடக்ஷன்ஸின் கீழ் கே கே டி தயாரிப்பில் மே. 3 ஆம் தேதி ‘அக்கரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
\n

அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கபாலி விஸ்வந்த், வெண்பா, நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம்குமார், கார்த்திக் சந்திரசேகர் மற்றும் பிரியதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
\n
ALSO READ | தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி பட்டறை
\n
\n
\n
அக்கரன் என்றால் அழிக்க முடியாதவன் கடவுள் என்று அர்த்தம் தன் மகளை இழந்த தந்தையின் கோபத்தை வித்தியாசமான திரைக்கதையுடன் சொல்ல முயற்சித்துள்ளோம்.
\n
ALSO READ | இன்றைய நல்ல நேரம் 29-04-2024
\n
\n
\n
இத்திரைப்படத்தை மே மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் தமிழ் சினிமாஸ் தனபால் கணேஷ் மற்றும் ஷிவானி ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிடுகின்றனர்.
\n
\n
\n
அக்கரன் திரைப்படம் எம்.எஸ் பாஸ்கர் அவர்களின் ஒரு வித்தியாசமான நடிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் விறுவிறுவெனச் செல்லும் திரைக்கதை பார்வையாளர்களை நிச்சயமாக கவரும்.
\n
\n
\n
