தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 19 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.\r\n\r\nஇந்நிலையில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று வனத்துறை அனுமதி அளித்துள்ளது, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
