Saturday, December 6, 2025
Homeஸ்ரீமுஷ்ணத்தில் அண்ணாமலை உருவ பொம்மைக்கு செருப்படி கொடுத்த திமுகவினர்.

ஸ்ரீமுஷ்ணத்தில் அண்ணாமலை உருவ பொம்மைக்கு செருப்படி கொடுத்த திமுகவினர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் இளைஞர் அணி வீரவேல் , நகர செயலாளர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட பிரதிநிதி சதீஷ் தங்க கிருஷ்ணமூர்த்தி , பார்த்திபன் , சுப்பிரமணியன் , பூவராக மூர்த்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கடலூரில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பத்திரிக்கை துறையினரை அவதூறாக பேசியதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீமுஷ்ணம் திமுகவினர்,\r\n\r\nஸ்ரீமுஷ்ணம் பழைய காவல் நிலையத்தில் இருந்து ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக , துரோகி அண்ணாமலை, மானங்கெட்ட அண்ணாமலை, என கோஷங்கள் எழுப்பி காமராஜர் சிலை முன்பு அண்ணாமலை உருவ பொம்மையை நூற்றுக்கும் மேற்பட்டோர் செருப்பால் அடித்து, காலால் மிதித்தும், தீ வைத்து கொளுத்தியதோடு அண்ணாமலை அமைச்சர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.\r\n\r\nபத்திரிகை துறையினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷம் எழுப்பினர் தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் உதவி ஆய்வாளர் ஜவ்வாது உசேன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தினர்.\r\n\r\nஇதில் திமுக கிளைச் செயலாளர் வார்டு உறுப்பினர்கள் பெரும் திரளான கலந்து கொண்டனர், இதனால் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\r\n\r\nஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments