Saturday, December 6, 2025
Homeதனி நபர்களுக்கான கழிப்பிடம் கட்டுவதற்கான பணி ஆணை.

தனி நபர்களுக்கான கழிப்பிடம் கட்டுவதற்கான பணி ஆணை.

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சி சார்பில் இன்று தனி நபர்களுக்கான கழிப்பிடம் கட்டுவதற்கான பணி ஆணையை 124 நபர்களுக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் து. தலைவர் ரவிந்திரன் வழங்கினார்.\r\n\r\n\r\nகடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments