Saturday, December 6, 2025
Homeஅடுக்குமாடி குடியிருப்பு மீது விமானம் மோதி தீ விபத்து: 2 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு மீது விமானம் மோதி தீ விபத்து: 2 பேர் பலி

அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையர் மாகாணம் கேனி நகரில் உள்ள விமான நிலையம் அருகே நேற்றிரவு (அக்டோபர் 22) சிறிய ரக விமானம் ஒன்று அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மீது மோதியது. \r\n\r\nஇந்த விபத்தில் அடுக்குமாடி கட்டிடம் மற்றும் விமானத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர்.\r\n\r\n

RELATED ARTICLES

Most Popular

Recent Comments