இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்களை, ஹேக்கர்களிடமிருந்து இருந்து பாதுகாக்க அதன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. \r\n\r\nஇதன் மூலம் ஒருவரை நீங்கள் ப்ளாக் செய்துவிட்டால், அவரால் வேறு எந்த வழியிலும் தொடர்புகொள்ள முடியாது. \r\n\r\nமேலும் தவறான வார்த்தைகளை பதிவிடும் கணக்குகளை முடக்குவதற்கான அப்டேட்டையும் இன்ஸ்டாகிராம் வெளியிடவுள்ளது.
