Saturday, December 6, 2025
HomeCMDA நிர்வாக எல்லை விரிவாக்கம் - 1,225 கிராமங்கள் புதிதாக சேர்ப்பு.

CMDA நிர்வாக எல்லை விரிவாக்கம் – 1,225 கிராமங்கள் புதிதாக சேர்ப்பு.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) நிர்வாக எல்லை, 1,189 சதுர கி.மீ. அளவில் இருந்து 5,904 சதுர கி.மீ. அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது!\r\n\r\nகாஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டையில் அரக்கோணம் வரையில், 1,225 கிராமங்கள் புதிதாக CMDA வரையறைக்குள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தகவல்!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments