சூரிய குடும்பத்தின் ஆரம்பகால அமைப்பிலிருந்து எஞ்சிய, பாறை வடிவம்தான் சிறுகோள்கள் ஆகும். அந்த வகையில், ‘பைத்தான்’ என்ற ராட்சத சிறுகோளானது 2028ம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். \r\n\r\nஇந்தக்கோள் ‘டெஸ்டினி பிளஸ்’ என்ற விண்கலத்தின் கண்காணிப்பில் உள்ளது. இந்நிலையில், ‘பைத்தான்’ வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
