Friday, December 19, 2025
Homeமுன்னாள் தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா.

முன்னாள் தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா.

கும்மிடிப்பூண்டி முனுசாமி நகரில் திருவள்ளூர் மாவட்டம்,கும்முடிப்பூண்டி கே. எல் .கே..அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய  எம்.இராமமூர்த்தி பணி நிறைவு பாராட்டு நடைபெற்றது

\n

இதில் அவரது குடும்பத்தினர் மனைவி மகன் சேதுபதி மற்றும் அரசியல் பிரமுகர்கள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுனியம் பலராமன் முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி விஜயகுமார் கழக மாநில அணி செயலாளர் எஸ் ஆர். விஜயகுமார்

\n

\n

மாணவரணி மாவட்ட செயலாளர் ராகேஷ் கும்மிடிப்பூண்டி சேர்மன் சிவகுமார் டி. சி. மகேந்திரன் பக்ரி மு. க. சேகர். எஸ்.டி.டி ரவி எம் எஸ் எஸ் சரவணன் வேலு. பாசறை சரவணன். மஜித் பாய் ஓடை ராஜேந்திரன் ராஜா.திமுக நகர செயலாளர் அறிவழகன். ரெட்டம் பேடு கோபி. .அரசு அதிகாரிகள் அரசு பள்ளி கல்வி துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்கள் பெருமக்கள்

\n

ஆசிரியர் முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்கள் தொழிலதிபர்கள். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பெற்றோர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள்..உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments