கும்பகோணத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் பழைய மீன் மார்க்கெட் அருகில் கடந்த 2000 ஆம் ஆண்டு பாதாள சாக்கடைக்கு போடப்பட்ட பைப்பு லைன் வெடித்ததால் நெடுஞ்சாலையில் தீடீர் 4 அடிக்கு சாலை உள்வாங்கியது.
\n
\n
\n
\n
\n
\n
\n
தகவலயறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் சாலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
\n
தொடர்ந்து செல்வம் திரையரங்கம் முதல் பழைய மீன் மார்க்கெட் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
\n
\n
\n
\n

\n