Saturday, December 6, 2025
Homeதேசிய தொழிலாளர் தினமான மே தினம் இன்று இலங்கையிலும் கொண்டாடப்பட்டது

தேசிய தொழிலாளர் தினமான மே தினம் இன்று இலங்கையிலும் கொண்டாடப்பட்டது

தலைநகரம் கொழும்பு உட்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளிலும் இந்த மே தின நிகழ்வுகள் இடம் பெற்றன.

\n

original/img_7709
 கொழும்பில் இடம்பெற்ற மே தின நிகழ்வுகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினம் குணசிங்க புறத்திலிருந்து ஆரம்பமாகி சத்தம் பீதிகள் அமைந்துள்ள இலங்கை தொலைதொடர்புகள் தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்துக்கு முன்பாக இடம் பெற்றது.

\n

\n

 இன்றைய தினம் நாட்டில் 40 மே தின கூட்டங்களும் ஊர்வலமும்  இடம் பெற்றுமை குறிப்பிடத்தக்கது.

\n

original/img_7751
original/img_7767

RELATED ARTICLES

Most Popular

Recent Comments