Saturday, December 6, 2025
Homeராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை.

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை.

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் மே மாதம் 2,3,4, ஆகிய தேதிகளில் வெப்ப அலை இயல்பை விட அதிக அளவில் வீசக்கூடும், என எதிர்பார்க்க படுகிறது.

\n

இந்த வெப்ப அலையால் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

\n

\n

இதனால் மக்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

\n

மேலும் மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறபடுகிறது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments