Saturday, December 6, 2025
Homeநாளை மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு...

நாளை மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை.

நாளை மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

\n

டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

\n

\n

மேலும் தனியார் மதுகூடங்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments