Saturday, December 6, 2025
Homeநலன் விரும்பி ஒருவரினால் சக்கரநாட்காலி மற்றும் 'கூலிங் வாட்டர் மெட்ரஸ்' அன்பளிப்பு

நலன் விரும்பி ஒருவரினால் சக்கரநாட்காலி மற்றும் ‘கூலிங் வாட்டர் மெட்ரஸ்’ அன்பளிப்பு

தெல்தெனிய, கும்புக்கந்துறை, சமூக அபிலிருத்தி அமைப்பு பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் நோயாளர்களைப் பராமரிப்பது தொடர்பாக சில வேலைத்திட்டங்களை முன் எடுத்தது. அதற்கு பொதுமக்களும் சமூக  நிறுவனங்களும் பாரிய பங்களிப்புக்களைச் செய்து வருகின்றனர்.

\n

\n

கடந்த காலங்களில் வைத்திய பராமரிப்பு நிலையத்தை பு னரமைத்தல் (கிளினிக்), இரத்ததான நிகழ்வு போன்ற பலவற்றையும் மேற்கொண்டிருந்தது. 

\n

\n

அதன் சமூக செயற்பாட்டை கவனத்திற்கொண்டும், அண்மையில் நலன் விரும்பி ஒருவரினால் சக்கரநாட்காலி மற்றும் ‘கூலிங் வாட்டர் மெட்ரஸ்’ என்பன நோயாளர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.  

\n

அவற்றை ஏ.சி.எம்.நிஜாம் மேற்படி அமைப்பின் செயலாளர் ஹனீப் ஹாஜியாரிடம் கையளித்தார்.

\n

கும்புக்கந்துறைப் பிரதேசத்தில் மேற்படி உபகரணங்கள் தேவைப்படுவோர் செயலாளரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments