Saturday, December 6, 2025
Homeகாங்கிரஸ் கட்சியின் இந்தூர் தொகுதி வேட்பாளர் வேட்புமனுவை திரும்ப பெற்று பாஜகவில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் இந்தூர் தொகுதி வேட்பாளர் வேட்புமனுவை திரும்ப பெற்று பாஜகவில் இணைந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

\n\n

காங்கிரஸ் கட்சியின் இந்தூர் தொகுதி வேட்பாளர் அக்‌ஷய் தனது வேட்புமனுவை இன்று திரும்ப பெற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

\n

\n

அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 2 மாற்றுவேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளதால் தொகுதியில் அக்கட்சி போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

\n

இது பாஜகவுக்கு சாதகமாக மாறியுள்ளது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments