கேகாலை ஹெம்மாதகம பள்ளிப் போர்வையைச் சேர்ந்த மாணவன் நிஷார் அஹமட் நேற்று ஆற்றுக்கு நீராட சென்ற வேளை,மடுளபோவ அமுண ஆற்றில் மூழ்கி மரணமானதாக போலீசார் தெரிவித்தனர்.
\n
\n
\n
ALSO READ | முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
\n
\n
\n
பதினைந்து வயதுடைய இம் மாணவன் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் பதினொன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்ததோடு பாடசாலை மாணவத் தலைவராகவும் கடமைபுரிந்துள்ளார்.
\n
\n
\n
\n
மரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
