சாமி தோப்பு பகுதியில் சமீப காலமாக தொடர் திருட்டு நடைபெற்றது பக்தர்கள் போல் கோவில் அருகாமையில் இருந்து கொண்டு நேரம் பார்த்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் இரு சக்கர வாகனம் இரவு நேரங்களில் தொடர் திருட்டு பட்ட பகலில் வீடு இறங்கி தாலி அறுப்பு என கொள்ளைகள் நடந்தது.\r\n\r\nஇன்று சாமி தோப்பு பக்கம் உள்ள கோழிகடையின் அருகாமையில் நிறுத்த பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தை 4 போர் திருடி செல்லும் பொழுது பொது மக்கள் மடக்கி பிடித்தனர்\r\n\r\nஇதில் இருவர் தப்பி சென்றுவிட்டனர் \r\n\r\nபிடிபட்ட இருவரிடம் மயக்க பவுடர் இருந்தது .கன்னியாகுமரி மாவட்ட மக்கள் உஷாராக இருங்கள் முக்கியமாக தெரியாத நபர்களுக்கு வாகனங்களில் லிஃப்ட் கொடுக்காதீர்கள்…….. சாமி தோப்பு அய்யா கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரொம்ப கவனமாக வாருங்கள்
