Saturday, December 6, 2025
HomeUncategorizedஏழு நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க வனத்துறை அதிகாரிகள் அனுமதி.

ஏழு நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க வனத்துறை அதிகாரிகள் அனுமதி.

தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள சுருளி அருவியில் கடந்த ஏழு நாட்களாக சுருளி அருவியில் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு வருகைக்கு குளிக்க தடை விதித்து இருந்தனர்.

\n

தற்போது ஏழு நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கியது சுருளி வனத்துறையினர்.

\n

மேலும் நேற்றும் காலையில் 11மணியளவில் யானைகள் கூட்டம் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது வனத்துறை அதிகாரிகள் தடை விதித்து இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவில்லை.

\n

தற்போது ஏழு நாட்களாக சுருளி அருவியில் குளிக்க தடை விதித்திருந்த நிலையில் இன்று தடையை நீக்கியதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை புரிந்து ஆனந்தமாக சுருளி அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

\n

பூதநாராயணன் கோவிலை தரிசித்து கோடி லிங்கம் பகுதிகளில் சுற்றி பார்த்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments